இமை நடு - புருவ நடு - நெற்றி நடு
இம்மூன்றிலும் தான் இருக்கு சாதகன் ஏற வேண்டிய படிகள்
நம் மக்கள் இதை போட்டு குழப்பிக்கொள்கிறார்
இமை நடு - என்ன இருக்கு என்பதே தெரியவிலை
புருவ நடு , நெற்றி நடு : வித்தியாசம் தெரியாமலே எல்லாம் செய்கின்றார் - எழுதுகிறார் பேசுகிறார்
உண்மையான சன்மார்க்க அன்பன் - அடி பிடித்து - நடு வந்து - முடிக்கு மேலேறிவிடுவான்
இந்த படிகள் இந்த மூன்றிலும் இருக்கு
எப்போ சன்மார்க்க காலம் பொறக்கும் சாமி ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.