Wednesday, April 22, 2026

துரியாதீதமும் – சுத்த சிவ துரியாதீதமும் “

துரியாதீதமும் – சுத்த சிவ துரியாதீதமும் “ முதலாவது உலகம் அறிந்தது இது இறுதி அனுபவம் நிலை அதுக்கு பொறுத்த வரை இங்கு வந்தோர் சமாதி கூட அடைவர் இது அனுபவத்தில் 12 வது நிலை ஆனால் ரெண்டாவதோ இதையும் தாண்டி நிற்கும் சுத்த சிவ வெளியாகும் இது தான் சன்மார்க்கத்தின் இறுதி உச்ச கட்ட அனுபவ ஸ்தானம் இது 17வது அனுபவ நிலை ஆம் வெங்கடேஷ் Seen by 8

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.