Wednesday, April 22, 2026

பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழமொழி – சன்மார்க்க விளக்கம் “ மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதிலை “ மீசை நரைப்பது – வயது மூப்பால் ஆனால் ஆசைக்கு வயது வரம்பிலை ஏன் ?? இந்த ஆசை வக்கிரம் விகல்பம் எலாம் விந்துவில் பதிந்துளது இது வயதானாலும் அப்படியே மாறாமல் இருப்பதால் , ஆசை குறையாமல் அப்படியே உளது ஆசைக்கு விதை / காரணிகள் விந்துவில் வறுக்கப்படாமல் இருப்பதால் , ஆசை குறைவதிலை எப்போது தவத்தால் இது வறுக்கப்படுதோ அப்போது ஆசை வற்றிப்போகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.