Wednesday, April 22, 2026

பிரபஞ்சப் பேராற்றல் - 56

பிரபஞ்சப் பேராற்றல் - 56 இந்த ஆற்றல் நாம் பழகும் மக்களின் மனதை மாற்றும் வல்லமை உடைத்து நம் விருப்பத்துக்கேற்றவாறு நம் பகைவர் மனதையும் சேர்த்து அவர் நாம் எவ்வாறு விரும்புகிறோமோ ?? அவ்வாறே மாறிவிடுவார் 1 நம் பகைவர் இவ்வாறு வந்து மன்னிப்பு கோர வேணும் எனில் 2 நாம் விரும்பும் ஒருவர் – இவ்வாறு நம்மிடம் நடக்க விரும்பினால் – அதெல்லாம் நிறைவேற்றிக்கொடுக்கும் என்ன ?? அவ்வாறு நடக்க நினைத்துக்கொண்டே இருக்கணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.