Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 6, 2026
சன்மார்க்கத்தார் எப்படி – 3
சன்மார்க்கத்தார் எப்படி – 3
உண்மை சம்பவம் – 2015
இது வள்ளலார் ஸ்பேச் Vallalarspace.com எனும் இணைய தளத்தில் நடந்த உரையாடல்
அவர் என்னுடன் உரையாடியவர் – த நாட்டை சேர்ந்த ஒருவர் – அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர்
அவர் எந்த பயிற்சியும் செய்வதிலை – தேவையுமிலை என்பது அவர் முடிவு
பரோபகாரம் சத்விசாரம் போதும் என்பது அவர் தீர்க்கமான முடிவும் ஆகும்
நான் : உடல் ஒளி ஆக மாற வேணுமெனில் அதனுள் காற்று இருக்கக்கூடாது அல்லவா ??
எப்படி காற்றில்லாமல் செய்வது??
குண்டு பல்பு மாதிரி என்றேன்
அவர் : அதெப்படி முடியும் ??
காற்றில்லாமல் இருந்தால் நாம் இறந்து விடுவோம்
நான் : இவ்ளோ காலம் சத்விசாரம் செய்தும் ஒளி உடலுக்கு வழி தெரியவிலையே
அப்படி எனில் முத்தேக சித்தி மறந்து விடவும்
இது தான் ஆய்வு இல்லாது வெறும் சோறு போடும் மக்களின் கதி
உண்மை தெரிந்து கொள்ளுங்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.