Monday, April 6, 2026

ஆலடி – சன்மார்க்க விளக்கம் “

ஆலடி – சன்மார்க்க விளக்கம் “ ஆலடி என்ற பேரில் ஒரு ஊர் இருக்கு த நாட்டில் ஆல் எனில் விஷம் என்ற பொருளும் உண்டு ஆனால் இங்கு , உச்சி குறிப்பது அப்போது உச்சிக்கீழ் நிலை அனுபவம் தான் ஆலடி ஆம் அதாவது வாசி உருவாகும் வாசல் தான் ஆலடி இதன் புற வெளிப்பாடு தான் ஆலடி என்ற ஊர் பேர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.