Thursday, April 16, 2026

மெய்யருள் வியப்பு – 37 விளக்கம்

மெய்யருள் வியப்பு – 37 விளக்கம் 1 ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே ( பாடல் 53 ) அப்பா நின்னை = என்று இங்கே வள்ளலார் தன் ஆன்மாவை நான் என் ஆன்மாவைத் தரிசித்து அடைந்துவிட்டேன் = எனக்கு ஈடு இணை யார் ??? என்று வினவுகின்றார் ஆறாறகன்ற நிலை அடைந்தான் என்பர் தேவரே – 36 தத்துவங்களை கடந்த நிலை – 36 வரையும் விட்டகன்ற நிலை தான் அடைந்து விட்டதை வள்ளல் பெருமான் உறுதி செய்து , இது ஏறா நிலை மிசை , இது தான் ஆன்ம நிலை என்று பாடுகின்றார் திரண்ட கருத்து : வள்ளல் 36 தத்துவங்களைக் கடந்து தான் ஆன்ம நிலை மற்றும் அனுபவம் பெற்றுவிட்டத்தை இங்கு உறுதிபடுத்தி பாடுகின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.