Friday, April 17, 2026

36 தத்துவங்கள் எங்கிருக்கின்றன ??

36 தத்துவங்கள் எங்கிருக்கின்றன ?? பார் முதல் நாதம் வரை 36 வறுவர் ஆவர் இவர் தான் நம்மை ஆட்டிவைப்பதில் முக்கியமானவர் இவர் எங்கிருந்து நம்மை அதிகாரம் /கட்டுப்படுத்துகிறார் எனில் ?? இதுக்கு பதில் : கோவில் துவஜஸ்தம்பம் சொல்லும் அதன் அடியில் தான் பார் ஆகிய மண் தத்துவம் இருக்கு அதன் உச்சியில் இருக்கு நாதம் ( மணிகள் ) இது நம் சிரசில் இரு புருவ மத்தியில் ஆரம்பித்து நெற்றி நடுவில் முடிவுறுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.