Tuesday, April 14, 2026

ஊனக்கண்ணும்- நெற்றிக்கண்ணும் 2

ஊனக்கண்ணும்- நெற்றிக்கண்ணும் 2 காக புசுண்டர் – பெரு நூல் காவியம் ஞானக்கண் நெற்றிக்கண் உச்சிக்கண் நயனக்கண் மேலேதான் யோகக்கண் ஊனக்கண் சதைக்கண் விழியிங்கண்ணு அதாவது ஊனக்கண் – நம் கண் – அது சதையாக இருப்பது ஆனால் நெற்றிக்கண் = ஞானக்கண் உச்சிக்கண் யோகக்கண் என்றெலாம் பேரு அதெலாம் ஒன்றே ஆம் ஆனால் நம் சன்மார்க்க பெரும் புள்ளி ( மாம்பழத்துக்காரர் ) இதெலாம் வேறு வேறு என குழப்புகிறார் கூடவே பிடரிக்கண் சேர்த்து அதுவும் வேறு எங்கிறார் ஐயோ போதுமடா சாமி
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.