Monday, April 13, 2026

பாரதம் - புதிர் 1

பாரதம் - புதிர் 1 துரியன் பாண்டவரித்தில் : “ ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன் “ இதன் உண்மைப் பொருள் என்னவெனில் ?? இந்த வார்த்தை இதிகாசம் எழுதியவர் சும்மா பயன்படுத்தவிலை மிகப் பெரிய காரணம் உள்ளது தவத்தால் , அறிவு , விழிப்புணர்வு பெறும் இடம் ஒரு சிறு புள்ளி தான் அது தான் ஊசிமுனை என இங்கு குறிக்கப் பெறுது அந்த அளவுக்கு இடம் கொடுத்தால் போதும் , தன் குலம் நாசமாகிவிடும் என்று அறிந்திருந்ததால் , ஐம்புலன்களாகிய பாண்டவர்க்கு ஊசிமுனை அளவுக்கூட இடம் கொடுக்க மாட்டேன் என துரியோதனன் உரைக்கின்றான் வாசலும் உச்சியும் சிறு துளை ஆகிய ஊசி முனை அளவு தான் பாரதம் ஞானம் அடைய வழி கூறும் இதிகாசம் நம் சன் கிளிகள் : இதெல்லாம் கதைகள் தான் – உண்மை இலை என ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிடுகிறார் இதை புரிந்து கொள்ள தனி அறிவு வேணும் அது இல்லை இவர்களிடத்தில் அதனால் இதிகாசம் புராணம் சமய மத சடங்குகளை ஒதுக்குகிறார் இவர் மட்டுமல்ல – யார் ஒதுக்கினாலும் , அவரெலாம் மலம் தின்னும் பன்றிகள் தான் சிறுத்தைகள் போல் சிறுத்தைகள் கட்சி , திராவிட கட்சிகள் , கருப்பு சட்டைக்காரர் ( ஓசி சோறு உட்பட ) ஓலம் இடுவதால் ஒன்றும் ஆகிவிடாது அவர்க்கு இதை புரிந்து கொளும் அறிவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.