Friday, April 17, 2026

108 திவ்ய தேசம் – காரணம்

108 திவ்ய தேசம் – காரணம் நாம் எல்லவரும் அறிந்தது – விஷ்ணுவுக்கு 108 திவ்ய தேசம் இருக்கு என்பது ஏன் ? 1 சூரியன் விட்டம் = பூமியின் விட்டம் * 108 மடங்கு 2 சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் = சூரியன் விட்டம் * அதன் 108 மடங்கு 3 பூமிக்கும் நிலவுக்கும் தூரம் = நிலா விட்டம் * 108 மடங்கு இதை கண்டுபிடித்தவர் தான் இந்தியாவை ஆண்ட விஷ்ணு சித்தர் அவர்க்கு பெருமை சேர்க்கும் விதமாகத்தான் அவர்க்கு 108 திவ்ய தேசம் அமைத்து வழிபடுகிறோம் அவர் விண்ணாய்வு சித்தர் ஆவார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.