பால மலை
இது கோவை அருகே உள்ள ஒரு ஆலயம் ஆகும்
இது ஆன்மாவை காண நாம் பின் மண்டை வழியாக செல்லும் போது கடக்கும் நெருப்பாறு – மயிர்ப்பாலம் குறிக்க வந்தது என எண்ணம்
அதனால் தான் மலை உச்சியில் இந்த கோவிலை அமைத்துள்ளனர்
இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.