Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, April 12, 2026
Sticker ஒட்டும் மதங்கள்
Sticker ஒட்டும் மதங்கள்
நாம் எல்லவரும் நினைத்துக்கொண்டிருப்பது :
மத்திய அரசு இல்ல ஒன்றிய அரசு ?? முன் எடுக்கும் மக்கள் நல் வாழ்வு திட்டங்களை எல்லாம் மானில அரசு தன் சாதனை என லேபிள் ஒட்டிக்கொள்கிறது
உண்மை தான்
இது அரசுக்கு மட்டுமல்ல மதத்துக்கும் பொருந்தும்
கிறித்தவம் நம் குறளை அவர் நூலாக திரித்துக் கதை கட்டுகிறார்
கேவலம்
பின் பௌத்தம் விபாசனா எனும் தவத்தை தனது என கொண்டாடுது
இது நம் சனாதன இந்து தர்மத்தின் சொத்து ஆம்
இந்த வித்தை தான் அபிராமி பட்டர் பயின்று ஒரு பெரிய அற்புதம் செய்து காட்டினார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.