திருமந்திரம் - வெட்ட வெளி அருமை
நாசிக்கதோமுகம் பனிரெண்டங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் தானே வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவிலையாமே
பொருள் :
நாசியிலிருந்து 12 விரல்கடை அளவில் இருக்கும் வெட்ட வெளியில் சிற்றம்பல வெளியில் – சிதாகாசத்தில் மனம் அசையாமல் வைத்து தவம் செய்தால் மிக பெரிய சித்திகள் ஒரு ஆன்ம சாதகனுக்கு தானே வந்தடையும்
அவன் உடலுக்கு அழிவிலை
வெங்கடேஷ்
9600786642
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.