தெளிவு
எப்படி மூன்று கண் சேர்ந்தால்
அமுதம் உருவாகி
அதனால் காயகல்பம் ஆகுமோ ??
அவ்வாறே தான்
மூணு கண் சேர்ந்து உருவாகும் இள நீரும் அமுதம் தான்
அதிலிருந்து கிடைக்கும் தேங்காயும்
அதன் பாலும் அமுதம் தான்
அதுவும் காயகல்பம் தான்
அதில் பிரபஞ்ச பேராற்றல் அதிகம் உள்ளதால்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.