Friday, April 17, 2026

குருவும் சீடனும்

குருவும் சீடனும் When the student is ready The Master appears When the Student is really ready The Master disappears அதாவது சாமானியன் ஆன்ம சாதகன் ஆகும் போது ஞான குருவானவர் தோன்றுகிறார் ஆன்ம சாதகன் தன் அக குரு கண்டு - உறவு வளர்த்த பின் ஆன்ம சாதகன் ஞானி ஆகியபின்னும் புற ஞான குரு மறைந்துவிடுகிறார் அவனுக்கு அவர் உதவி தேவையிலை இதை தான் லா வோட்சு கூறுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.