Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
தவம் - பெருமை / ஆற்றல்/ சக்தி/ வல்லமை
தவம் - பெருமை / ஆற்றல்/ சக்தி/ வல்லமை
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
சாற்றினேன் என்குருவின் கடாச்சத்தாலே
தள்ளினேன் பாவகர்மம் தவசினாலே
அதாவது , குரு ( ஆன்மா ) அருளினாலும் பார்வையாலும் தவத்தின் பயனினால் என் தீ வினைகளை களைந்து கொண்டேன் - நீக்கிக்கொண்டேன்
ஒரு சன்மார்க்க அன்பர் :
வெறும்னே உட்கார்ந்து தவம் செய்து என்ன புண்ணியம் ??
ஜீவகாருண்ணியம் – அன்னதானம் செய்தாலாவது புண்ணியம்
இந்த மாதிரி சோறு மட்டும் போடத்தெரிந்த ( ஓட்டல் சர்வர் வேலைக்குத் தான் லாயக்கு ) ஆட்களுக்காகத்தான் இந்த மாதிரி பாடி வைத்துள்ளார் சித்தர் பெருமக்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.