Monday, April 13, 2026

மகர ஜோதி - சன்மார்க்க விளக்கம்

மகர ஜோதி - சன்மார்க்க விளக்கம் மகாரம் , மகரம் = பிரணவத்தின் அங்கம் ஆகிய ம். இது புருவ மத்தி அனுபவம் இங்கே இந்த மாடத்தில் தவத்தால் ஏறி , உள் தீ பறக்க செய்து , அந்த ஒளி காண்பது தான் மகர ஜோதி தரிசனம் உள் தீ – மூலக்கனல் தான் மகர ஜோதி ஆகும்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.