Monday, April 13, 2026

கோல் - காரை சித்தர் சித்து விளையாட்டு

கோல் - காரை சித்தர் சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை 1 சித்தர் அனேக சித்து விளையாட்டுகள் அந்த கிராம மக்களுக்கு செய்து காட்டியுள்ளதாக ஆண்டான் கோவில் மக்கள் தெரிவித்துள்ளனர் அவர் கையில் குச்சி கோல் வைத்திருப்பாராம் ஒரு சமயம் – அங்கு இருக்கும் குப்பை எல்லாம் கூட்ட சொன்னாராம் கூட்டியவுடன் – அந்த கோல் எடுத்து ஒரு அடி அடித்தாராம் உடன் குப்பை எல்லாம் பணமாக மாறியதாம் கோல் – சுழிமுனை வாசல் திறக்க உதவும் கருவி 2 ஒரு சமயம் – ஒரு உறவினர் வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம் அப்போது அந்த குச்சி எடுத்து ஒரு அடி அடித்தவுடன் , Ply mouth Car – Driverless car வந்து நின்றதாம் அதில் ஏறி சென்றுவிட்டாராம் சாமி இதெல்லாம் எப்படி செய்றதுனு சொல்லிக்குடு எனக்கேட்க , அவர் சிரித்துக்கொண்டே மழுப்பிடுவாராம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.