பீர்முகம்மது - - ஞானமணிமாலை
முகத்துக் கண்ணை முறுக்கி திருத்தியே
அகத்துக் கண்ணை அறுத்து பிளந்தபின்
வகுத்த சோதி மணிவிளக் கென்னுளே
தொகுத்து பார்க்க சுகம்பெற்றாய் நெஞ்சமே
பொருள் :
இரு புருவத்தை சுருக்கி இறுக்கி , இரு கண்ணும் சேர்த்து , நெற்றிக்கண்ணை திறந்து ( ஆன்மா ) , அதனுள் புகுந்து திருச்சிற்றம்பலத்தில் சுத்த சிவத்தை பார்க்க சுகம் பெற்றனையே நெஞ்சமே ஆன்மாவே
நெஞ்சம் = ஆன்மா
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.