சுத்த தேகம் ஞான தேகம்
சுத்த தேகத்துக்கான
பயிற்சி
திருவாசகத்தில் இருக்கு
அதிலிருந்து வள்ளல் பெருமான் கையாண்டு
அதில் சித்தி அடைந்தார்
ஞான தேகம் முதல் படி ஆம் அருள் ஒளி தேகம்
அபெஜோதி அகவல் வரிகளில் இருக்கு
இறுதி நிலை அனுபவம்
உலகில் எந்த ஆன்மீக நூலிலும் இல்லை
APJ AND DEATHLESS BODIES BOOK TRT
பாண்டி கங்காதரன் சுவாமிகள் கண்ட நெற்றிக்கண் காட்சி தவிர
உலகுக்கு ஆதாரம் விளக்கமாக ஏதுமிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.