Friday, April 17, 2026

விட்டத்தை பிடித்தவர்களும் - விட்டதைப்பிடித்தவர்களும்

விட்டத்தை பிடித்தவர்களும் - விட்டதைப்பிடித்தவர்களும் விட்டதைப் பிடித்தவர்கள் இந்த உலகில் இலை குதிரை பந்தயமானாலும் சரி சீட்டாட்டமே ஆனாலும் சரி ஆனால் அண்ணாந்து மேலே விட்டத்தைப் பார்த்து விட்டதை பிடித்த ஞானியர் ஏராளம் ஏராளம் இளமை – சுவாசம் ஆயுள் எலாம் பிடித்திருக்கார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.