Monday, April 13, 2026

இந்திரிய - கரண ஒழுக்கம் - மேல் /கீழ் நிலை விளக்கம்

இந்திரிய - கரண ஒழுக்கம் - மேல் /கீழ் நிலை விளக்கம் வள்ளல் பெருமான் தன் உரை நடையில் இது பத்தி விரிவாக உரைத்திருக்கார் அதை அங்கே பார்த்துக்கொள்ளவும் அதெல்லாம் ஆரம்பம் என்ற நிலையில் உள்ளோர்க்கு பொருந்தும் தீவிரதரத்துக்கு பொருந்தி வராது இவ்வகை ஒழுக்கத்தை ரெண்டு வகையாக பிரிக்கலாம் 1 கீழ் நிலை 2 மேல் நிலை கீழ் நிலை தான் உரை நடையில் இருப்பது மேல் நிலை - ஐம்புலனையும் ஒரு சேர கட்டி , சதா காலமும் 24*7 அடக்கிய நிலையில் வைத்திருப்பதாகும் இது முதிர் நிலை – தவ நிலை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.