அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
நான் மகிழ்ந்து என் மனதில் எண்ணியதை - எண்ணியவாறே - அன்புடன் எனக்கு அருளும் சபை சிற்சபை - அங்கு நடமிடும் அபெஜோதி
வெங்கடேஷ்-
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.