Tuesday, April 7, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - ஆகாய கங்கையும் பஞ்சலிங்கமும்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - ஆகாய கங்கையும் பஞ்சலிங்கமும் இந்த பஞ்சலிங்கம் உடுமலை அருகே இருக்கு நிறைய சினிமா ஷூட்டிங்க் நடந்து இருக்கு இங்கே இருக்கும் பஞ்சலிங்கம் மிக பிரசித்தி பெற்றது இது ஆன்மா ஸ்தலத்தைக்குறிக்க வருது பஞ்ச இந்திரியங்கள் தான் பஞ்சலிங்கம் ஆக மாற்றப்பட்டிருக்கு மழைக்காலத்தில் மலை மீது கொட்டும் நீர் அருவியாகி பஞ்சலிங்கம் மூழ்கடித்து செல்லும் அருவி – அமுதம் ஆகிய ஆகாய கங்கை அதாவது சிரசின் மேல் ஆன்மாவுக்கு மேல் இருக்கும் ஆகாய கங்கை கீழ் இறங்கி ஆன்மாவை அடைந்து அதை மூழ்கடிப்பது மாறி அமுத பிரவாகம் இருக்கும் என்றவாறு ஆன்மா / ஆகாய கங்கை அனுபவ விளக்கம் ஒரு சேர விளக்க வந்த புற வெளிப்பாடு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.