Tuesday, April 7, 2026

நூபுர கங்கை – சன்மார்க்க விளக்கம் ”

நூபுர கங்கை – சன்மார்க்க விளக்கம் ” மதுரை கள்ளழகர் கோவில் மேலே மலையில் இருந்து வீழ் அருவி பேர் நூபுரம் – சிலம்பு ஒலி விளங்கு திருச்சிற்றம்பலம் அதாவது திருவடியில் இருந்து இறங்கும் அமுதம் தான் நூபுர கங்கை இது ஆகாய கங்கை ஆகவும் கொள்ளலாம் ஆனந்த கங்கை எனவும் கூறலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.