Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
என் பயிற்சி - விளக்கம் – அபிப்ராயம்
என் பயிற்சி - விளக்கம் – அபிப்ராயம்
மதுரை சேர்ந்த 21 வயது இளம் பொறியாளர் , 4 ஆண்டு காலம் பல பேர் சந்தித்து , பயிற்சி பெற்று , அனுபவம் வராமல் போகவே , என் அறிமுகம் கிடைத்து , 3 கட்டமும் பயிற்சி பெற்று , பயின்றும் வருகிறார்
இவர் இப்போ சும்மா இருக்கவிலை
நான் கற்றுக் கொடுத்த பயிற்சி சரி தானா ?? என பல சித்தர் பாடல்கள் ஆய்வு செய்து வருகிறார்
விளக்கங்களை ஆய்ந்து வருகிறார்
என் அனுபவங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்
எனக்கு தெரிவிக்கிறார்
என் பயிற்சி, விளக்கம் சரி தான் என அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்
இன்னமும் ஆய்வு செய்து கொண்டுதான் இருக்கார்
ஆனால் இதை அவர் முன்பு கற்றுக்கொடுத்த குருவிடத்தில் செயவிலை
செய்திருந்தால் கால விரயம் தடுக்கப்பட்டிருக்கும்
என் மாணாக்கரில் அதிக சுறுசுறுப்பு , ஆர்வும் , துடிப்பு - ஆய்வுத் திறம் கொண்ட இளைஞர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.