Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
நம் இதிகாச புராணங்களின் உண்மை நிலை
நம் இதிகாச புராணங்களின் உண்மை நிலை
இராமாயணம் 7000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெரிய போர். இதை தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் இனத்திற்கு ஆதி முதல் ஒரு எதிரி இனம் உள்ளது என்றால் அது யூத இனம் தான்.
11000 ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டம் நீரால் மூழ்கிய போது அதில் தப்பித்த மக்கள் உலகின் பல பகுதிக்கு கப்பல் மூலம் சென்றார்கள். உலகின் பல நாகரிகங்களில் நீரில் இருந்து தப்பித்த கதை உள்ளது.
கப்பலின் முன் பகுதி வாய் என்பர் . அந்த பகுதி நாக்கை போல் வளைந்து இருப்பதால் நாவாய் என்று கப்பலுக்கு பெயர் வந்தது.நாவாய் வலம் வந்ததால் குமரி கண்டம் நாவலன் தீவு என்று பெயர் பெற்றது.
பைபிளில் நோவா கதை கேள்வி பட்டிருப்போம். குமரி கண்டத்தில் இருந்து தப்பித்த நோவா ( நா வா = நோ வா) துருக்கி அருகில் அனதொலியாவில் போய் சேர்கிறார் அவரின் வம்சாவலிகள் தான் இந்த யூதர்கள். 11000 முன் பழமையான கோயில் அங்கு கிடைத்து இருக்கிறது.
அவர்கள் குளிரான கசார் பகுதிக்கு செல்கிறார்கள். தங்கள் இனம் மட்டும் தான் நீரில் இருந்து தப்பித்ததாக நினைத்து கொண்டு தங்களை கடவுளுக்கு வேண்டிய மக்கள் ( choose people of god ) என்று நினைத்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் மற்ற இன மக்களும் தப்பித்தை தெரிந்து கொண்டாலும் தங்களை உயர்வாக நினைக்கும் போக்கை மாற்றி கொள்ள வில்லை.
உணவு கிடைக்காத குளிர் பிரதேசத்தில் அவர்கள் குணம் மாறுகிறது. பிறருக்கு சூழ்ச்சி செய்யும் குணம் உடையவர்களாக அவர்கள் மாறுகிறார்கள்.
இன்றும் உலகத்தை அவர்கள் தான் ஆள்கிறார்கள். அவர்கள் வணிகத்தில் கெட்டிக்காரர்கள் அதனால் தான் அவர்கள் வாழ்ந்த பகுதி காசு→ கசார் ஆனது. இவர்கள் பணத்தால் ஊதியவர்கள் ஊதர்கள் என்றாகி யூதர்கள் ஆனார்கள்.
7000 வருடங்களுக்கு முன் தமிழ்நாடு மற்றும் இலங்கையை சேர்த்து ஆண்ட மன்னன் இராவணன். அவனை வெல்வதற்கு யூதர்கள் தலைமையில் வந்தவர் ராமன் என்ற யூதர். வாலியிடம் இருந்து சுக்ரீவனையும் , இரவணனிடம் இருந்து விபீடனையும் பிரித்து தன்னுடன் சேர்த்து கொண்டு இராவணனை எதிர்த்தும் போரில் வெற்றி பெற முடியவில்லை.
5000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த யூதன் சகுனி . அவன் தன் அக்காவை தமிழர்களுக்கு மணமுடித்து பெரும் படை திரட்டி தென் தமிழக பண்டியர்களை எதிர்த்தும் போரில் தோற்கடிக்க படுகிறான்.
1700 வருடங்களுக்கு முன் பரசுராமன் என்ற யூதன் உடுப்பி வழியாக இந்தியா வந்து சூழ்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையை கைப்பற்றி பின் தமிழகத்தை கைப்பற்றி களப்பிரர்களாக நம்மை ஆண்டார்கள். இந்த காலத்தில் தான் தமிழ் சித்தர்கள் கழவேற்றி கொல்லப்பட்டு தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டும் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்ய பட்டது.
இந்தியாவின் வட இந்திய தென் இந்திய பிராமணர்கள் யூத வம்சாவலிகள். வட இந்திய பிராமணர்கள் கசார் பகுதியில் இருந்து வந்த யூதர்கள். தென் இந்திய பிராமணர்கள் இஸ்ரேல் பகுதியில் இருந்து வந்த யூதர்கள்.
Courtesy : Tamil Chinthanaiyalar Peravai – Dr Pandian
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.