Saturday, April 25, 2026

தெளிவு

தெளிவு எப்படி அர்ஜுன் புத்திரன் அபிமன்யூவை பலர் ஒன்று சேர்ந்து கொன்றாரோ ??
அவ்வாறே தான் இன்று இப்போது ஞானப்பெண்ணை பலர் – மகரிஷிகள் – பாபாக்கள் – ஹம்சர்கள் சுவாமிகள் - அடிகளார்கள் ஞானி என பேர் வைத்துள்ள பலர் கொன்று வருகின்றார் அனுதினமும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.