Monday, April 13, 2026

தர்மம் – சத்தியம் பெருமை

தர்மம் – சத்தியம் பெருமை பூமி தன்னைத் தானே சுற்றியும் அதே சமயம் சூரியனையும் சுத்தி வருது தர்மமும் சத்தியமும் தன்னைத் தானே காத்துக் கொண்டும் அதே சமயம் தன்னை சரணடைந்தாரை காக்கவும் செய்கிறது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.