Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
உலகமும் ஞானமும்
உலகமும் ஞானமும்
உலக பொருட்கள் கொண்டு
நம்மை நிரப்பினாலும்
நாம் நிறை அடைய மாட்டோம்
ஏதோ ஒரு குறை இருந்தபடியே இருக்கும்
அதே சிவத்தால் நிரப்பினால்
நாம் நிறை அடைந்து விடுவோம்
முன்னது ஜடம்
பின்னது அறிவு உண்மை ஆனந்தம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.