இதிகாச போர் – சன்மார்க்க விளக்கம் “
ராமாயணம் பாரதப் போர்
இதில் வீரர்கள் அஸ்திரம் அம்பு பயன்படுத்தி எதிரிகளை வெல்வது வீழ்த்துவது மாதிரி சித்திரித்திருப்பர்
உண்மை விளக்கம் :
அம்பு - கண் பார்வை அதில் கலந்திருக்கும் உஷ்ணம்
செலுத்துவது என்பது தவத்தால் பார்வை உச்சிக்கு ஏறினால் எதிரிகளாகிய மும்மலம் நாசமாகும் என்பது தான் ரகசியம்
புரிந்தார் தெளிந்தார்
மற்றோர் ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.