Sunday, April 12, 2026

மாணவர் சந்திப்பு - ஏப்ரல்

மாணவர் சந்திப்பு - ஏப்ரல் Zoom ல் நேற்று ஒரு மாணவர் சந்திப்பு நடந்தது 16.4.23 1.5 மணி நேரம் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர் இதில் நான் 1 பொற்சபை சிற்சபை 2 கண் கொண்டு செயும் மூன்று தவ முறை நடுக்கண் குவளைக்கண் கடைக்கண் முறை விளக்கினேன் 3 விபாசனா மூலம் விழிப்புணர்வு வரவழைக்கும் முறை 4 வீரட்டானம் தியானம் ஆடேடி பந்து – புது வரவுக்கு மீண்டும் விளக்கினேன் 5 அன்பர் தம் சந்தேகம் எழுப்பினர் கொல்லான் புலால் மறுத்தானை என்ற குறளுக்கு உண்மையான விளக்கம் வினவினர் வாலை தத்துவம் என்றால் என்ன ?? சிலர் தங்கள் அனுபவம் பகிர்ந்தனர் - அது ஒரே மாதிரியாக தான் இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.