புதியதோர் உலகம் செய்வோம்
இப்படி கவிகள் பாடியுளர்
சரி – எப்படி ??
யார் எலாம்
இந்த நொடியில் – நிகழ் காலத்தில் வாழ்கிறாரோ
அவரெலாம் நம் உலகத்திலிலை
அவர் உலகம் வேறு லெவல் தான்
அது தான் புதிய உலகம் ஆம்
அவர் பெருந்தொற்று மாதிரி
இந்த அனுபவத்தை உலகம் முழுக்க பரவச்செய்தால்
அப்போ இந்த உலகம்
புதிய உலகம் ஆக மாறும்
இது உண்மை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.