சிலை பெருமை
காதலன் தன் காதலி
கணவன் தன் மனைவி
சிலை போல்
ஆடை அணி உடல் அமைப்பு இருக்க ஆசைப்படுவர்
“ சிலையாய் நிற்பதே அற்புதம் “ என பாடுவர் காதலர்
ஆன்ம சாதகரோ
தான் சிலை போல் அசையாமல்
நிற்க ஆசைப்படுவான்
சிலையின் கண்
அசையாமல் இருக்கோ ??
அப்படி நிற்க ஆசைப்படுவான்
அதுக்கு முயற்சியும் செய்வான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.