Monday, April 13, 2026

நிகழ் காலம் பெருமை

நிகழ் காலம் பெருமை மனம் சுவாசம் ஆடாமல் அசையாமல் எந்த இடத்தில் நிற்குதோ ?? அந்த இடம் தான் நிகழ்காலம் இருக்குமிடம் அசைந்தால் அது கடந்த /எதிர்காலம் அசைந்தால் அது இருமை அசையாமல் நின்றால் அது நிகழ்காலம் ஒருமை ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.