Tuesday, April 14, 2026

எட்டிரெண்டும் - புருவக்கண் பூட்டும் “

எட்டிரெண்டும் - புருவக்கண் பூட்டும் “ எட்டிரெண்டின் 8*2 ரகசியமும் புருவக்கண் பூட்டு திறப்பின் ரகசியமும் பார்வை மனம் பிராணனில் இருக்கு இதை அறிந்து சாதனத்தில் பயின்று அனுபவத்திற்கு கொண்டுவந்தால் புருவக்கண் பூட்டை திறந்துவிடலாம் அன்பர்கள் கவனிக்க : புருவக்கண் பூட்டு தான் சொன்னேன் நெற்றிக்கண் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.