Saturday, April 25, 2026

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை சுத்த சன்மார்க்கத்தில் இருப்பதுவும் பயில்வதும் என்பது ஐஐடி யில் முதுகலை – டாக்டர் பட்டம் பயில்வதுக்கு சமம் ஆம் அங்கு மாணவராகவும் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஆக இருப்பதுக்கு சமமாக இருக்கையில் - அப்படி இராமல் நம்மவர் , பக்தி நிலை மாதிரி அன்னதானம் செய்து கொண்டு இருப்பது , , அருட்பாக்களை பாடுவது என்பது அந்த கல்வி நிறுவனத்தில் சமையல்காரர் தோட்டக்காரர் – செக்யூரிட்டி வேலை செய்வதுக்கு சமம் ஆம் ரெண்டும் வேண்டும் – ஜீவகாருண்ணியம் அன்னதானமும் செயணும் தவமும் ஆய்வும் செய வேணும் அப்போது தான் மேலேற முடியும் – மேல் வீதியில் பயணிக்க முடியும் இது திண்ணம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.