Saturday, April 4, 2026

ஈரோட்டு வெ ராமசாமி நாயக்கர் ?? பத்திய கடிதம்

ஈரோட்டு வெ ராமசாமி நாயக்கர் ?? பத்திய கடிதம் இதை மு பிரதமர் பண்டித நேரு நம் தமிழக மு முதல் அமைச்சர் காமராஜிற்கு எழுதியது Nov 5 , 1957 ஆங்கிலத்தில் My dear Kamaraj Nadar I am very much disturbed by the Anti Brahmin Campaign continuously carried on by EV Ramasamy Naicker. I wrote to you about this a month ago I think and I was told that this matter was under consideration I find that Ramasamy going on saying same thing and again calling upon people at the right time to start stabbing and killing What he says can only be said by a lunatic r criminal I don’t know him adequately to decide what he is , but one thing is clear that this kind of thing has a very demoralizing effect on the country All anti social and criminal elements imagine that they can act this way only I suggest therefore that there should be no delay in dealing with this matter Let him be put in a lunatic asylum and his perverted mind treated there I don’t understand anyone telling me that the law does not allow us to take action unless actual killing takes place The law is very often foolish but its not quite so foolish as to permit a campaign of incitement to murder Jawaharlal Nehru அதாவது ஈரோட்டு நாயக்கர் ?? தொடர்ந்து பிராமண எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருவது பெரிய தலைவலியாக இருக்கு அவர் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி வருவதும் அந்த மக்களை கொலை செயச் சொல்வதுமாக நான் அறிகிறேன் நான் ஒரு மாதத்துக்கு முன் இது பத்தி ஒரு கடிதம் உங்களுக்கு எழுதியதாக நினைவு “ பைத்தியங்களும் குற்றவாளிகளுமே இம்மாதிரியாக பேசிவருவார்கள் “ எனக்கு அவரைப்பத்தி சரியாக தெரியாததால் , அவர் பத்தி என்னால் சரியாக கணிக்க முடியவிலை எனவே “ அவரை மன நலக்காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தால் நலம் “ எப்படி நம் சீர்திருத்தவாதி பெண் விடுதலைப்போராளி - ?? உலகத்துக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது முகத்திரை கிழிந்துவிட்டது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.