Tuesday, April 14, 2026

உலகமும்- உண்மையும்

உலகமும்- உண்மையும் உலகம் – மன்றம் : காய கல்பம் கற்றுத்தரும் போது – அதன் பலனாம் விந்து கெட்டியாகி – இயல்பான வாசம் மாறி – நறுமணம் வீசும் உண்மை விளக்கம் : விந்து மாற்றம் அடைவதால் – நறுமணம் உடலில் வீசும் அது குறியில் /முதுகுத் தண்டில் இருக்கும் விந்து அல்ல சிரசில் இருக்கும் விந்து ஆம் அடப்பாவிகளா – இப்படித்தான் தப்புத் தப்பான விளக்கம் அளித்து உலகத்தை மோசம் செய்கிறார் காயகல்பம் பயிற்சி தப்பு உலகத்தை நம்பவே கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.