ஜீவன் இயற்கை குணம்
kOவை நகரப் பேருந்து
7 ஆம் எண்
காந்தி பார்க் - காந்தி பார்க்
சுற்றி சுற்றி வருவது போல
ஜீவனும் உலகம் குடும்ப வாழ்வையே
சுற்றி சுற்றி வரும்
தான் தன் மூலஸ்தான இடத்துக்கு
போகணும் என அறியாது
வழி தெரியாது
விருப்பமும் இல்லை
குருட்டுத்தனமாகவே வாழ்க்கை வாழும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.