Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, April 13, 2026
காரை சித்தர் - சித்து விளையாட்டு
காரை சித்தர் - சித்து விளையாட்டு
உண்மை சம்பவம் - குடந்தை
அங்கிருக்கும் கிராம மக்கள் இவரை பார்த்து – “ சாமி எங்களுக்கு ஒரு முறை கடவுளை காண்பிக்க்க்கூடாதா என கேட்டனராம் ?? “
சித்தர் சரி என கூறி , குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றாராம்
நீண்ட நேரமாகியும் ஆகியும் வராததால் அவரை தேடி , ஆற்றில் குதித்து அவரும் தேடினாராம்
அப்போது அவர்க்கு ஆழத்தில் : கிரீடம் அணிந்து , கவச குண்டலம் அணிந்து பெருமாள் என காட்சி அளித்தாராம்
அவர் வியந்து போயினராம்
ஆனால் இது மாதிரி செய முடியாதவர் தான் , சாமி / அவதாரப் படங்களில் ( விஸ்வரூப தரிசனம் ) தங்கள் படத்தை போட்டு தற்பெருமை பேசுகிறார் சில சாமியார்கள் – தேசிகன்கள்
ஐயோ பாவம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.