Monday, April 13, 2026

சிவ யோகம் பெருமை

சிவ யோகம் பெருமை நான் கற்றுக்கொடுக்கும் திருவடி பயிற்சி – சிவ யோகம் தான் திருவடி வைத்து சிவ அனுபவம் அடைதல் ஆகும் உலகம் விரும்பும்படி , நான் தனித்தனியாக 1 வாசி 2 குண்டலினி 3 ஹட யோகம் 4 பரியங்க யோகம் 5 ரெய்கி - பிரபஞ்ச பேராற்றல் கிரகிக்கும் முறை – நோய் தீர்க்கும் முறை கற்றுத்தர முடியும் ஆனால் நான் கற்றுத்தரும் பாடத் திட்டத்தில் இந்த எல்லாமே அடங்கி விடும் மூன்று கட்டத்தில் இதெலாம் அடங்கிவிடும் இதை உலகம் புரிந்து கொளவிலை - ஏற்பதில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.