ஞானியர் உலகமயம்
ஞானிகள் ஒரே விஷயத்தை ஒரே சொல்லை பயன்படுத்தியிருப்பர்
1 திருவடி
2 சும்மா இருக்கும் சுகம்
3 ஒத்தவிடம்
4 நாய்க்கு தவிசிட்டு
இது பழைய செய்தி
இதில் ஒரு புது சொல் சேர்ந்துளது
அது “ சிறுமருங்குல் “
அது நெற்றிக்கண் குறிப்பதாகும்
இதை மணிவாசகரும் ஆண்டாளும் பாடியிருக்கார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.