Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
எந்த வெளி சமய மதம் மற்றும் அதன் அனுபவம் கடந்துளதோ அந்த வெளி தான் சிற்சபை வெளி ஆம் என்று அதன் பெருமை பாடுகிறார் வள்ளல் பிரான்
அது தனி வெளி ஆகும்
32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
முச்சுடராகிய சூரியன் சந்திரன் அக்கினிகளை ஒளியுறச் செய்து வரும் சபை ஆகிய சிற்சபையில் அருள் நடம் இயற்றும் அபெஜோதி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.