Thursday, April 16, 2026

தெளிவு

தெளிவு திரிபுரா - மணிப்பூர் இந்த இந்திய மாநிலங்கள் வட கிழக்கில் இருக்கு இதன் பெயர் தான் அருமை அருமை 1 மணிப்பூர் – சிரசில் சுப்பிரமணி – கௌதமமணி உருவாவதை இது குறிப்பிடுது அதான் மணி இருக்கும் ஊர் என பேர் 2 திரிபுரா இதன் அர்த்தம் : மும்மலம் சூழ்ந்துள்ள ஊர் ரெண்டும் அருகே இருக்கும் மாநிலம் அதாவது சுப்பிரமணி கொன்டு திரிபுரத்தை சினக்க வேண்டும் என்ற பொருளில் இப்படி பேர் வைத்திருப்பர் போலும் அறிவார்ந்த முன்னோர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.