Tuesday, April 14, 2026

கரண ஒழுக்கமும் - சகச சமாதியும்/பழக்கமும் “

கரண ஒழுக்கமும் - சகச சமாதியும்/பழக்கமும் “ வள்ளல் பெருமான் உரை நடையில் , சதா காலமும் மனதை சிற்சபையில் வைத்திருக்கவும் , அதுக்கு பூர்வம் , புருவ மத்தியில் வைத்திருககவும் என கூறிச் சென்றுளார் இதை ஏன் அவ்வாறு கூறினார் ?? எனில் ?? இவ்வாறு பழக்கப்படுத்தினால் , மனம் உலக வாழ்விலிருந்து இயல்பாகவே நீங்கி இருக்கும் ஒட்டாமல் சதா தவமயமாய் இருக்கும் அப்போது சகஜ பழக்கத்துக்கு இட்டு செல்லும் இது இந்த ரெண்டுக்கும் இருக்கும் தொடர்பு நம் அன்பர் - விளக்கத்தை புரட்டிப்போட்டுவிடுவார் - அவரிடம் கேட்க வேணாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.