இராட்சசன் – பெயர் விளக்கம்
இராட்சசன் எனில் அரக்கன் – கொடுங்கோலன் அல்ல
இவ்வாறு தப்பு தப்பாக கற்பிக்கப்பட்டிருக்கு நமக்கு - நாம் மக்காக இருப்பதால்
தெளிவடையும் நேரம் வந்துருச்சி
சரியான விளக்கம் யாதெனில் ?
யார்க்கு இரவில் கண் தெரியுமோ - அந்த நேரத்திலும் பணி செய்கிறாரோ ??
அவர் ராட்சஷர் ஆவர்
வெங்கடேஷ்
Seen by 14
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.