Wednesday, April 22, 2026

தெளிவு

தெளிவு ஒரு சினிமாவில் கடவுள் வேஷம் அம்மன் வேஷம் போடவே எத்தனை நாள் விரதம் நோன்பு இருக்கார் நம் நடிகைகள் ?? அப்படியெனில் ?? கடவுளாகவே மாற வேணுமெனில் ?? எவ்வளவு விரதம் தவம் நோன்பு இருக்க வேணும் ?? யோசிக்கவ்ம் மக்களே ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.