Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 10, 2026
ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்
ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்
மழைக்காலம் வந்தால்
போரில் கைப்பற்றிய நிலம் செல்வம் தக்க வைத்தல் புத்திசாலித்தனம்
பின்னர் அதை விரிவு படுத்தல் போல்
நம் தவ வாழ்விலும்
பல தடைகள் நேரும்
உடல் நலம் – வேலைப்பளு – குடும்ப சூழல் காரணமாக
தவத்துக்கு அவ்வப்போது இடையூறு நேரும்
அது நிரந்தரம் அல்ல
அப்போது அடைந்த அனுபவத்தை தக்க வைத்து இருத்தலே சிறந்தது
பின்னர் மேலும் படி ஏறுதல்
இது மாதிரி பல பிறவிகள் முயற்சியில்
சிற்றம்பலம் சேர்வதும்
ஒளி தேகம் அடைவதும்
ஞான சித்தி அடைவதும் எல்லாம் அடக்கம்
சும்மா இல்லை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.